தமிழ் மக்கள் மாவீரர் தினத்தை அனுஷ்டிக்க தடையில்லை?; ஜனாதிபதியின் கையெப்பத்துடன் ஒரு செய்தி!
தமிழ் மக்கள் மாவீரர் தினத்தனற்று அமைதியான சூழலில் தமது நினைவேந்தலை செய்யலாம் என்று ஜனாதிபதி அனுரவின் கையெப்பதுடன் உள்ள ஒரு புகைப்படம் தற்போது சமூக ஊடகங்களில் பரவி ...










