Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
சொர்க்கம் இருக்கும் இடம் கண்டுபிடிப்பு?; இயற்பியல் விரிவுரையாளரின் கோட்பாடு

சொர்க்கம் இருக்கும் இடம் கண்டுபிடிப்பு?; இயற்பியல் விரிவுரையாளரின் கோட்பாடு

7 months ago
in உலக செய்திகள், செய்திகள், தொழில்நுட்பம்

ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தின் முன்னாள் இயற்பியல் விரிவுரையாளர் டாக்டர்மைக்கேல்கில்லன் (Dr. Michael Guillen), சொர்க்கம் என்பது பிரபஞ்சத்தின் கண்ணுக்குத் தெரிந்த எல்லையில் (Cosmic Horizon) அமைந்திருக்கலாம் என்ற ஒரு சுவாரஸ்யமான கோட்பாடை பகிர்ந்துள்ளார்.

தொலைவில் உள்ள பிரபஞ்ச எல்லையை சொர்க்கமாகக் கூறும் இவர் மேலும் தெரிவிக்கையில், விண்மீன் மண்டலங்கள் ஒளியின் வேகத்தில் (வினாடிக்கு 186,000 மைல்கள்) நம்மை விட்டு விலகிச் செல்லும் புள்ளியே இந்த அண்ட எல்லை எனப்படுகிறது. நவீன அண்டவியலின்படி, இதுவே நம்மால் கணிக்கக்கூடிய பிரபஞ்சத்தின் இறுதி எல்லை ஆகும்.

இன்றைய அறிவியல் கோட்பாடுகளின்படி இந்த எல்லையில் ‘கால நேரம்’ (Time) என்பது செயலிழந்து விடுகிறது. அங்கு கடந்த காலம், நிகழ்காலம் அல்லது எதிர்காலம் என்ற பாகுபாடு இல்லை. இந்த ‘காலமற்ற நிலையை’ சொர்க்கம் குறித்த மத ரீதியான விளக்கங்களுடன் கில்லன் ஒப்பிடுகிறார்.

பிரபஞ்சத்தில் அறியப்பட்ட மிகப் பழமையான பொருட்கள் இந்த எல்லையிலேயே காணப்படுகின்றன. எனவே, இந்த எல்லைக்கு அப்பால் உள்ள எவையும் ‘பெருவெடிப்பு’ (Big Bang) நிகழ்வுக்கு முந்தையதாக இருக்க வேண்டும்.

இது விண்வெளி மற்றும் காலத்திற்கு (Space-time) அப்பாற்பட்ட ஒரு இடமாக இது கருதப்படுகிறது.
இந்தக் கருத்தானது ஒரு அறிவியல் கண்டுபிடிப்பு என்பதை விட, தத்துவ மற்றும் ஆன்மீக ரீதியிலான ஒரு விளக்கமாகவே விஞ்ஞானிகளால் பார்க்கப்படுகிறது. பிரபஞ்சத்தின் ஆழமான மர்மங்களை ஆராயும் போது அறிவியலும் நம்பிக்கையும் எவ்வாறு ஒன்றிணைகின்றன என்பதற்கு இது ஒரு சிறந்த உதாரணமாகும்.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

அரசாங்கத்தின் நல்ல திட்டங்களை பாராட்டும் மனப்பக்குவம் எதிர்க்கட்சிகளுக்கு அவசியம்; செந்தில் தொண்டமான்
செய்திகள்

அரசாங்கத்தின் நல்ல திட்டங்களை பாராட்டும் மனப்பக்குவம் எதிர்க்கட்சிகளுக்கு அவசியம்; செந்தில் தொண்டமான்

September 4, 2026
பல மாகாணங்களில் கனமழைக்கு வாய்ப்பு; பொதுமக்களுக்கு வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை!
செய்திகள்

பல மாகாணங்களில் கனமழைக்கு வாய்ப்பு; பொதுமக்களுக்கு வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை!

September 4, 2026
புலமைப்பரிசில் பரீட்சையில் மிக்கேல் கல்லூரிக்கு பெருமை சேர்த்த அகர்வின்
செய்திகள்

புலமைப்பரிசில் பரீட்சையில் மிக்கேல் கல்லூரிக்கு பெருமை சேர்த்த அகர்வின்

September 4, 2026
21 நாடுகளில் 2 கோடி குழந்தைகள் இணையவழி பாலியல் துஷ்பிரயோகத்துக்கு இலக்கு; UNICEF அதிர்ச்சி தகவல்
உலக செய்திகள்

21 நாடுகளில் 2 கோடி குழந்தைகள் இணையவழி பாலியல் துஷ்பிரயோகத்துக்கு இலக்கு; UNICEF அதிர்ச்சி தகவல்

September 4, 2026
வெள்ளத்தையும் பொருட்படுத்தாது தேவாலயத்தில் திருமணம் செய்த இளம் ஜோடி!
உலக செய்திகள்

வெள்ளத்தையும் பொருட்படுத்தாது தேவாலயத்தில் திருமணம் செய்த இளம் ஜோடி!

September 4, 2026
“தமிழரசு கட்சி கூப்பிட்ட இடத்தில் குந்துகின்ற கட்சி அல்ல”; சி வி கே சிவஞானம்
அரசியல்

“தமிழரசு கட்சி கூப்பிட்ட இடத்தில் குந்துகின்ற கட்சி அல்ல”; சி வி கே சிவஞானம்

September 4, 2026
Next Post
குடும்பத்தை இழந்த இலங்கையருக்கு கனடா அரசு ஆதரவு; தந்தை, சகோதரருக்கு பி.ஆர்

குடும்பத்தை இழந்த இலங்கையருக்கு கனடா அரசு ஆதரவு; தந்தை, சகோதரருக்கு பி.ஆர்

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு