கொழும்பிலும் களமிறங்குகிறது தமிழரசுக் கட்சி; சுமந்திரன் அறிவிப்பு
எதிர்வரும் உள்ளூராட்சி சபைத் தேர்தலில் கொழும்பில் களமிறங்குவதற்கு இலங்கைத் தமிழரசுக் கட்சி தயாராகி வருவதுடன் இதற்கமைய கொழும்பில் போட்டியிட விரும்பும் வேட்பாளர்களிடமிருந்து விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளதாக இலங்கைத் தமிழரசுக் ...