நாடாளுமன்றத்தில் பெண் பணியாளர்களுக்கு தொல்லை கொடுத்த மூவர்; சபாநாயகரின் நடவடிக்கை
நாடாளுமன்றத்தின் பெண் பணியாளர்களுக்கு தவறான முறையில் தொல்லை கொடுத்த மூவரை பணிநீக்கம் செய்யுமாறு சபாநாயகர் ஜகத் விக்ரமரத்ன உத்தரவிட்டுள்ளார். ஓய்வு பெற்ற மேல் நீதிமன்ற முன்னாள் நீதிபதி ...