சூறாவளி நஷ்டஈட்டு காசோலைகள் மறுக்கப்பட்டதன் பின்னணியில் அதிகாரிகள்; அரசிடம் பணம் உள்ளது என்கிறார் ஆனந்த விஜயபால
தித்வா சூறாவளி அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நஷ்டஈடாக ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவினால் வழங்கப்பட்ட சில காசோலைகள் மறுக்கப்பட்டமை (Dishonoured) தொடர்பில் பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் ...










