Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
முப்படைகளுக்கான உணவு டெண்டரில் 180 மில்லியன் ரூபாய் ஊழல்

முப்படைகளுக்கான உணவு டெண்டரில் 180 மில்லியன் ரூபாய் ஊழல்

4 months ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

2026 ஆம் ஆண்டுக்கான முப்படைகளுக்கு உணவுப் பொருட்களைக் கொள்வனவு செய்யும் டெண்டரை வழங்கியதில் 180 மில்லியன் ரூபாய் ஊழல் நடந்துள்ளதாகக் கூறி, அது குறித்து விசாரணை நடத்துமாறு கோரி இலஞ்சம், ஊழல் மற்றும் வீணடிப்புக்கு எதிரான சிவில் சக்தி’ அமைப்பினர் நேற்று முன்தினம் (30ஆம் திகதி) இலஞ்ச அல்லது ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் முறைப்பாடு ஒன்றைச் சமர்ப்பித்தனர்.

உலர் உணவுகள் மற்றும் புதிய உணவுகள் (Dry & Fresh Rations) வழங்கலுக்காகக் கோரப்பட்ட இந்த டெண்டரில், மிகக்குறைந்த விலையை முன்வைத்துத் தகுதிகளைப் பூர்த்தி செய்த நிறுவனத்திற்கு டெண்டரை வழங்கவில்லை என அந்த அமைப்பின் தலைவர் ஜாமுனி காமந்த துஷார குற்றம் சாட்டியுள்ளார்.

பழைய ஒப்பந்தக்காரர்களின் தேவைகளுக்கேற்ப, நுணுக்கமான முறையில் மேன்முறையீட்டுச் சபை (Appeals Board) ஒன்றை அமைத்து, அதன் ஊடாக இந்த உணவு டெண்டரை மீண்டும் பழைய ஒப்பந்தக்காரர்கள் சிலருக்கே வழங்கியுள்ளதாகவும், இதன் மூலம் இந்த பாரிய ஊழல் மற்றும் மோசடி அரங்கேற்றப்பட்டுள்ளதாகவும் அவர் தனது புகாரில் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

இலங்கையில் முதலீடு செய்ய வலுவான நம்பிக்கை ஏற்பட்டுள்ளது; ஜனாதிபதியை சந்தித்த சைனா ஹார்பர் தலைவர்
செய்திகள்

இலங்கையில் முதலீடு செய்ய வலுவான நம்பிக்கை ஏற்பட்டுள்ளது; ஜனாதிபதியை சந்தித்த சைனா ஹார்பர் தலைவர்

June 13, 2026
சுரேஷ் சலேவுக்கு சட்டத்தின் முன் சமத்துவம் வழங்கப்பட வேண்டும்; ஜனாதிபதிக்கு முன்னாள் எம்.பிக்கள் கடிதம்!
செய்திகள்

சுரேஷ் சலேவுக்கு சட்டத்தின் முன் சமத்துவம் வழங்கப்பட வேண்டும்; ஜனாதிபதிக்கு முன்னாள் எம்.பிக்கள் கடிதம்!

June 13, 2026
எரிபொருளுக்கான அரச மானியம் ஜூன் மாதத்துடன் நிறைவு!
செய்திகள்

எரிபொருளுக்கான அரச மானியம் ஜூன் மாதத்துடன் நிறைவு!

June 13, 2026
பண்டாரநாயக்க விமான நிலைய இரண்டாம் முனைய கட்டுமானம் நவம்பரில் மீண்டும் ஆரம்பிக்கத் திட்டம்
செய்திகள்

பண்டாரநாயக்க விமான நிலைய இரண்டாம் முனைய கட்டுமானம் நவம்பரில் மீண்டும் ஆரம்பிக்கத் திட்டம்

June 13, 2026
மாதம்பேவில் 5 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை; 65 வயது வர்த்தகர் கைது
செய்திகள்

மாதம்பேவில் 5 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை; 65 வயது வர்த்தகர் கைது

June 13, 2026
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் சுரேஷ் சலே குறித்து சரத் ​​பொன்சேகா கடும் குற்றச்சாட்டு!
செய்திகள்

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் சுரேஷ் சலே குறித்து சரத் ​​பொன்சேகா கடும் குற்றச்சாட்டு!

June 13, 2026
Next Post
மார்ச்சில் மின்வெட்டு ஏற்படும் அபாயம் என்கிறார் மரிக்கார்

மார்ச்சில் மின்வெட்டு ஏற்படும் அபாயம் என்கிறார் மரிக்கார்

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு