Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
சூறாவளி நஷ்டஈட்டு காசோலைகள் மறுக்கப்பட்டதன் பின்னணியில் அதிகாரிகள்; அரசிடம் பணம் உள்ளது என்கிறார் ஆனந்த விஜயபால

சூறாவளி நஷ்டஈட்டு காசோலைகள் மறுக்கப்பட்டதன் பின்னணியில் அதிகாரிகள்; அரசிடம் பணம் உள்ளது என்கிறார் ஆனந்த விஜயபால

6 months ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

தித்வா சூறாவளி அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நஷ்டஈடாக ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவினால் வழங்கப்பட்ட சில காசோலைகள் மறுக்கப்பட்டமை (Dishonoured) தொடர்பில் பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜயபால விளக்கமளித்துள்ளார்.

இதன்போது அமைச்சர் வலியுறுத்தியதாவது,

காசோலைகளை எழுதுவது உள்ளிட்ட அனைத்து நிர்வாக நடவடிக்கைகளும் அரச இயந்திரத்தின் ஊடாகவே நடைபெறுகின்றன.

அங்கு ஏதேனும் தவறு நேர்ந்திருந்தால், அதனை உடனடியாக நிவர்த்தி செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் உறுதி அளித்தார்.

காசோலைகள் மறுக்கப்படும் அளவுக்கு அரசாங்கத்திடம் எவ்வித நிதிப் பற்றாக்குறையும் இல்லை.

நஷ்டஈடு வழங்கும் செயல்முறைக்குத் தேவையான அனைத்து நிதிகளும் ஏற்கனவே மாவட்ட செயலாளர்களுக்கு வழங்கப்பட்டுள்ளன என்றும் அமைச்சர் மேலும் குறிப்பிட்டார்.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

நீதிபதிகள் ஓய்வு வயது திருத்தம்; இலங்கைக்கு சர்வதேச நீதிபதிகள் சங்கம் கவலை!
செய்திகள்

நீதிபதிகள் ஓய்வு வயது திருத்தம்; இலங்கைக்கு சர்வதேச நீதிபதிகள் சங்கம் கவலை!

August 4, 2026
சீரற்ற வானிலை; பரீட்சைகள் குறித்து நாளை விசேட கலந்துரையாடல்!
செய்திகள்

சீரற்ற வானிலை; பரீட்சைகள் குறித்து நாளை விசேட கலந்துரையாடல்!

August 4, 2026
விபத்துக்களை குறைக்க மோட்டார் சைக்கிள்களுக்கு பிரத்யேகப் பாதை!
செய்திகள்

விபத்துக்களை குறைக்க மோட்டார் சைக்கிள்களுக்கு பிரத்யேகப் பாதை!

August 4, 2026
சீரற்ற வானிலை தாக்கம்; சப்ரகமுவ, கண்டி, நுவரெலியாவில் 6 பேர் உயிரிழப்பு – ஒருவர் மாயம்!
செய்திகள்

சீரற்ற வானிலை தாக்கம்; சப்ரகமுவ, கண்டி, நுவரெலியாவில் 6 பேர் உயிரிழப்பு – ஒருவர் மாயம்!

August 4, 2026
பாறை சரிவால் மூடப்பட்டிருந்த கொழும்பு – கண்டி பிரதான வீதி மீண்டும் திறப்பு
செய்திகள்

பாறை சரிவால் மூடப்பட்டிருந்த கொழும்பு – கண்டி பிரதான வீதி மீண்டும் திறப்பு

August 4, 2026
சில பகுதிகளில் 75 மி.மீ.க்கு மேல் பலத்த மழை; பல மாகாணங்களுக்கு வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை!
செய்திகள்

சில பகுதிகளில் 75 மி.மீ.க்கு மேல் பலத்த மழை; பல மாகாணங்களுக்கு வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை!

August 4, 2026
Next Post
”தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடமாட்டோம்”; மக்களுக்கு உறுதுணையாக விசேட வைத்திய நிபுணர்கள் சங்கம்

''தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடமாட்டோம்''; மக்களுக்கு உறுதுணையாக விசேட வைத்திய நிபுணர்கள் சங்கம்

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு