அரசின் நடவடிக்கையால் புலனாய்வு அமைப்புகள் பலவீனமாக உள்ளது; உதய கம்மன்பில
தற்போதைய அரசாங்கத்தின் நடவடிக்கைகள் காரணமாக புலனாய்வு அமைப்புகள் பலவீனமடைந்து வருவதாக பிவிதுரு ஹெல உறுமியாவின் தலைவர் உதய கம்மன்பில கூறியுள்ளார். ஒரு சிறப்பு செய்தியாளர் சந்திப்பை நடத்தி, ...