களுவாஞ்சிகுடியில் அரச உத்தியோத்தர்களுக்கான இரண்டாம் மொழி சிங்கள கற்கை நெறிக்கான இறுதி நாள் நிகழ்வு
அரச உத்தியோகத்தர்களின் ஆளுமை மற்றும் மொழி வாண்மையை மேம்படுத்துவதற்காகவும் அவர்களின் அலுவலக கடமையில் ஈடுபடும் போது இரண்டாம் மொழி தொடர்பாடலை மேம்படுத்துவதற்காகவுமான பயிற்சி வகுப்புக்கள் தமிழர் பகுதிகளில் ...