முப்படைகளின் 1,400 வாகனங்கள் புகை பரிசோதனைகளில் தோல்வி
முப்படைகளைச் சேர்ந்த சுமார் 1,400 வாகனங்கள் புகை பரிசோதனைகளில் தோல்வியடைந்துள்ளதாக வாகன உமிழ்வு அறக்கட்டளை நிதியம் தெரிவித்துள்ளது. முப்படைகளின் முகாம்களில் ஆய்வு செய்யப்பட்ட ஆறாயிரம் வாகனங்களில், 1,400 ...