வயர் வெட்டி களவாடியதாக குற்றம்சாட்டி இளைஞனின் கையை முறித்த நெல்லியடி பொலிஸார்
யாழ்ப்பாணம் நெல்லியடி பொலிஸார் தன்னை கைது செய்து சித்திரவதைக்கு உட்படுத்தியதுடன், தனது கையையும் முறித்துள்ளதாக நெல்லியடி இளைஞனான நந்தகுமார் இலங்கேஸ்வரன் என்பவர் குற்றம் சாட்டியுள்ளார். யாழ் ஊடக ...