டீசலுடன் மண்ணெண்ணெய் கலந்து பாரவூர்தி செலுத்திய சாரதி கைது
வலப்பனையிலிருந்து ஹட்டனுக்கு மணல் கொண்டு சென்ற ஒரு பாரவூர்தி சாரதி, டீசலுடன் மண்ணெண்ணெய் கலந்து வாகனம் செலுத்தியதாக இன்று (16) கைதுசெய்யப்பட்டு, பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். லிந்துலை ...










