போர் பதற்றம் காரணமாக சர்வதேச கடலில் மீன்பிடி செய்ய வேண்டாம்; மீனவர்களுக்கு அமைச்சர் எச்சரிக்கை!
இலங்கை கடற்பரப்பை மீறி சர்வதேச கடற்பரப்பில் மீன்பிடி நடவடிக்கைகளுக்கு செல்ல வேண்டாம் என இலங்கை கடற்றொழிலாளர்களிடம் கடற்றொழில் அமைச்சர் இராமலிங்க சந்திரசேகர் (Ramalingam Chandrasekar) வலியுறுத்தியுள்ளார். வளைகுடா ...










