Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
குருக்கள்மடம் மனிதப் புதைகுழியை ‘ஸ்கேனிங்’ செய்ய களுவாஞ்சிக்குடி நீதிமன்றம் அதிரடி அனுமதி!

குருக்கள்மடம் மனிதப் புதைகுழியை ‘ஸ்கேனிங்’ செய்ய களுவாஞ்சிக்குடி நீதிமன்றம் அதிரடி அனுமதி!

5 months ago
in செய்திகள், மட்டு செய்திகள்

குருக்கள்மடம் மனிதப்புதைகுழி என அடையாளம் காணப்பட்டுள்ள பிரதேசத்தை ஸ்கேனிங் முறைக்கு உட்படுத்துவதற்கு நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

1990 ஆம் ஆண்டில் புனித ஹஜ் யாத்திரை முடித்த பின்னர் கல்முனை வழியாக காத்தான்குடிக்கு பயணம் செய்த முஸ்லிம்கள், ஆயுததாரிகளால் இடைமறிக்கப்பட்டு குருக்கள்மடத்தில் கொலை செய்யப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய வழக்கு விசாரணை நேற்று வியாழக்கிழமை(14) களுவாஞ்சிக்குடி நீதவான் நீதிமன்றில் இடம்பெற்றது.

அதன்போது குறித்த பிரதேசத்திற்கு கள விஜயத்திற்காக நேற்று சென்றிருந்தபோது அங்கு சடுதியாக மழை பெய்ததால் கள ஆய்வினை முன்னெடுக்க முடியாததால் மீண்டும் குறித்த வழக்கு இன்று வெள்ளிக்கிழமை(15) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

இதன்போதே குறித்த பகுதியை ஸ்கேனிங் முறைக்கு உட்படுத்துவதற்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

வடக்கு, கிழக்கில் வனப் பகுதிகளாக அறிவிக்கப்பட்ட காணிகள் விடுவிப்பு?; வடக்கில் புதிய வனப் பகுதிகளை அறிவிப்பதற்கும் தற்காலிகத் தடை!
செய்திகள்

வடக்கு, கிழக்கில் வனப் பகுதிகளாக அறிவிக்கப்பட்ட காணிகள் விடுவிப்பு?; வடக்கில் புதிய வனப் பகுதிகளை அறிவிப்பதற்கும் தற்காலிகத் தடை!

October 26, 2026
இலங்கை மருத்துவமனைகளில் கொலோஸ்டமி பைகளுக்குத் தட்டுப்பாடு!
செய்திகள்

இலங்கை மருத்துவமனைகளில் கொலோஸ்டமி பைகளுக்குத் தட்டுப்பாடு!

October 26, 2026
லங்கா ஐ.ஓ.சி ஒக்டேன் 95 ரக பெற்றோல் விலையை அதிகரித்தது
செய்திகள்

லங்கா ஐ.ஓ.சி ஒக்டேன் 95 ரக பெற்றோல் விலையை அதிகரித்தது

October 26, 2026
மீண்டும் பிரான்சில் வெடித்த போராட்டம்; சுமார் 1,000 பேர் கைது
உலக செய்திகள்

மீண்டும் பிரான்சில் வெடித்த போராட்டம்; சுமார் 1,000 பேர் கைது

October 25, 2026
ஞானசார தேரருக்கு ஆதரவான சத்தியாக்கிரக போராட்டம் கைவிடப்பட்டது
செய்திகள்

ஞானசார தேரருக்கு ஆதரவான சத்தியாக்கிரக போராட்டம் கைவிடப்பட்டது

October 25, 2026
ஒரு இலட்சம் ரூபாய்க்கும் அதிக பெறுமதியான மதுபான போத்தல்கள் மீட்பு!
செய்திகள்

ஒரு இலட்சம் ரூபாய்க்கும் அதிக பெறுமதியான மதுபான போத்தல்கள் மீட்பு!

October 25, 2026
Next Post
கிணற்றுக்குள் கிடந்த இராணுவ சிப்பாயின் சடலம்!

கிணற்றுக்குள் கிடந்த இராணுவ சிப்பாயின் சடலம்!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு