நோன்பு காலத்தை முன்னிட்டு உணவகங்களில் தொடர்ச்சியான விசேட சுகாதார பரிசோதனை!
கல்முனை பகுதியில் நோன்பு காலத்தை முன்னிட்டு உணவகங்களில் சுகாதாரத் தரத்தை உறுதி செய்வதற்காக தொடர்ச்சியாக விசேட பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. கல்முனை சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் ...










