பொலன்னறுவையில் உழவு இயந்திரம் கால்வாயில் கவிழ்ந்து விபத்து
பொலன்னறுவையில் மாதுறு ஓயா ZD கால்வாயில் கவிழ்ந்து உழவு இயந்திரம் ஒன்று விபத்துக்குள்ளாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த விபத்து நேற்று திங்கட்கிழமை (26) காலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் ...










