கிளிநொச்சி இராணுவ நினைவுச் சின்னம் அகற்றப்பட்டு கலாசார மண்டபம் அமைக்கப்பட வேண்டும்; சிவஞானம் சிறீதரன்
கிளிநொச்சி இராணுவ நினைவுச் சின்னம் அகற்றப்பட்டு கலாசார மண்டபம் அமைக்கப்பட வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தெரிவித்துள்ளார். கிளிநொச்சி மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழு ...