மல்வானை ஆடம்பர மாளிகை பசில் ராஜபக்சவினுடையதுதான்; ராஜபக்சவின் ஆஸ்தான சோதிடர் தெரிவிப்பு
கடந்த காலத்தில் பாரிய சர்ச்சையைத் தோற்றுவித்த மல்வானை ஆடம்பர மாளிகை, பசில் ராஜபக்சவினுடையதுதான் என்று மகிந்த ராஜபக்சவின் ஆஸ்தான சோதிடர் தெரிவித்துள்ளார். முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் ...