Tag: Srilanka

வளிமண்டலவியல் திணைக்களம் மக்களுக்கு வெளியிட்டுள்ள அறிவிப்பு

வளிமண்டலவியல் திணைக்களம் மக்களுக்கு வெளியிட்டுள்ள அறிவிப்பு

தற்போது நிலவும் வெப்பமான காலநிலை எதிர்வரும் ஏப்ரல் மாதம் நடுப்பகுதி வரை தொடரும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறித்த விடயம் ...

தமிழ் மக்களுக்கு எவ்வாறான அரசியல் திருத்தம் வேண்டும் என்பது தங்களுக்குத் தெரியும்; சுமந்திரன்

தமிழ் மக்களுக்கு எவ்வாறான அரசியல் திருத்தம் வேண்டும் என்பது தங்களுக்குத் தெரியும்; சுமந்திரன்

தமிழ் மக்களின் பிரதான கட்சியான தமிழரசுக் கட்சியின் இனப்பிரச்சனை தீர்வு தொடர்பான நிலைப்பாடு சகலருக்கும் தெரியும் என சுமந்திரன் தெரிவித்துள்ளார். மட்டக்களப்பில் நேற்று (16) நடைபெற்ற தமிழரசுக்கட்சியின் ...

பணியிலிருந்து விலகிய மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலை விசேட வைத்திய நிபுணர்; பெற்றோர் விசனம்

பணியிலிருந்து விலகிய மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலை விசேட வைத்திய நிபுணர்; பெற்றோர் விசனம்

மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் கடமையாற்றிய சிறுவர்களுக்கான விசேட வைத்திய நிபுணர் எவ்வித முன் அறிவித்தல் இன்றி பணியில் இருந்து விலகி உள்ளமையினால் தமது குழந்தைகளுக்கு உரிய ...

இரு நாள் சுகயீன விடுமுறை போராட்டத்தில் ஈடுபடவுள்ள அரச துறை அதிகாரிகள்

இரு நாள் சுகயீன விடுமுறை போராட்டத்தில் ஈடுபடவுள்ள அரச துறை அதிகாரிகள்

நீர்ப்பாசனத் திணைக்களத்தின் உதவி பொறியியல் அதிகாரிகள் சுகயீன விடுமுறை தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடவுள்ளதாக அறிவித்துள்ளனர். அதிகாரிகள் இன்று (17) மற்றும் நாளை (18) சுகயீன விடுமுறை தொழிற்சங்க ...

அவுஸ்திரேலியாவில் வெளிநாட்டவர் வீடு வாங்குவதற்கு இரண்டு ஆண்டுகளுக்கு தடை

அவுஸ்திரேலியாவில் வெளிநாட்டவர் வீடு வாங்குவதற்கு இரண்டு ஆண்டுகளுக்கு தடை

அவுஸ்திரேலியாவில் வெளிநாட்டவர் வீடு வாங்குவதற்கு இரண்டு ஆண்டுகள் தடை விதிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போதுள்ள வீடுகளை எதிர்வரும் ஏப்ரல் முதல் திகதி ஆரம்பித்து 2027 மார்ச் 31ஆம் திகதி ...

யாழில் தொலைக்காட்சி பார்க்க முயன்ற சிறுவனுக்கு நேர்ந்த துயர சம்பவம்

யாழில் தொலைக்காட்சி பார்க்க முயன்ற சிறுவனுக்கு நேர்ந்த துயர சம்பவம்

யாழ்ப்பாணம், வேலணை செட்டிபுலம் பகுதியைச் சேர்ந்த 9 வயது சிறுவன் ஒருவன் மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளார். வேலணை செட்டிபுலம் முதலாம் வட்டாரத்தைச் சேர்ந்த சந்திரகாசன் கனிஸ்டன் என்ற ...

தமிழரசுக் கட்சியின் பதில் பொதுச் செயலாளராக சுமந்திரன் நியமனம்

தமிழரசுக் கட்சியின் பதில் பொதுச் செயலாளராக சுமந்திரன் நியமனம்

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் புதிய பதில் பொதுச்செயலாளராக ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் இன்று (16) நியமிக்கப்பட்டார். மட்டக்களப்பு களுவாஞ்சிகுடியில் இன்று நடைபெற்ற கட்சியின் மத்திய குழுக் கூட்டத்தில் ...

ரணில்- சஜித்தின் கட்சிகள் இணைவு குறித்த கலந்துரையாடல்; விலகினார் திஸ்ஸ அத்தநாயக்க

ரணில்- சஜித்தின் கட்சிகள் இணைவு குறித்த கலந்துரையாடல்; விலகினார் திஸ்ஸ அத்தநாயக்க

ஐக்கிய தேசியக் கட்சியுடன் கலந்துரையாடுவதற்காக நியமிக்கப்பட்ட குழுவிலிருந்து ஐக்கிய மக்கள் சக்தியின் தேசிய அமைப்பாளரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான திஸ்ஸ அத்தநாயக்க விலகியுள்ளார். இரு தரப்பினரும் இது ...

தொழிலாளர்கள் நாட்டை விட்டு வெளியேறுவதனால் பொருளாதாரத்தில் பின்னடைவு ஏற்படும்; இலங்கை மத்திய வங்கி

தொழிலாளர்கள் நாட்டை விட்டு வெளியேறுவதனால் பொருளாதாரத்தில் பின்னடைவு ஏற்படும்; இலங்கை மத்திய வங்கி

திறமையான தொழிலாளர்கள் நாட்டை விட்டு வெளியேறுவதால் ஏற்படும் தொழிலாளர் பற்றாக்குறை காரணமாக ஒட்டுமொத்த பொருளாதார உற்பத்தியில் பின்னடைவு ஏற்படும் என இலங்கை மத்திய வங்கி எதிர்வு கூறியுள்ளது. ...

அணைத்து இராணுவ வீரர்களையும் தங்கள் கடவுச்சீட்டுகளை படைப்பிரிவுகளிடம் ஒப்படைக்குமாறு பணிப்புரை

அணைத்து இராணுவ வீரர்களையும் தங்கள் கடவுச்சீட்டுகளை படைப்பிரிவுகளிடம் ஒப்படைக்குமாறு பணிப்புரை

மேஜர் பதவிக்கு கீழுள்ள அனைத்து இலங்கை இராணுவ வீரர்களும் தமது கடவுச்சீட்டை அந்தந்த படைப்பிரிவுகளிடம் ஒப்படைக்குமாறு பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது. வெளிநாட்டு பயிற்சி மற்றும் உத்தியோகபூர்வ விடயங்களுக்காக கடவுச்சீட்டு ...

Page 242 of 784 1 241 242 243 784
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு