ஆட்பதிவு சேவைகள் நாளை தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதாக அறிவிப்பு
கணனி கட்டமைப்பில் ஏற்பட்டுள்ள திடீர் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக, ஆட்பதிவுத் திணைக்களத்தின் அனைத்து பொதுச் சேவைகளும் நாளை (24) தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதென ஆட்பதிவுத் திணைக்களம் அறிக்கையொன்றினை வெளியிட்டுள்ளது. ...










