Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
ஹோர்மூஸ் நீரிணையில் விதிகளை மீறும் கப்பல்கள் மீது கடும் நடவடிக்கை!

ஹோர்மூஸ் நீரிணையில் விதிகளை மீறும் கப்பல்கள் மீது கடும் நடவடிக்கை!

3 months ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

ஹோர்மூஸ் நீரிணை வழியாகச் செல்லும் அனைத்து வணிக மற்றும் எண்ணெய் கப்பல்களும் தங்களுக்கு அனுமதிக்கப்பட்ட வழித்தடங்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்றும், விதிகளை மீறினால் கடுமையான நடவடிக்கைகளை எதிர்கொள்ள நேரிடும் என்றும் ஈரான் கூட்டு இராணுவக் கட்டளைப் பிரிவு திடீர் எச்சரிக்கை விடுத்துள்ளது.

தற்போது அமெரிக்காவுடன் அமைதிப் பேச்சுவார்த்தை நடந்து வரும் அதே வேளையில், ஈரான் இராணுவம் இந்த கடுமையான எச்சரிக்கையை விடுத்துள்ளது. 

இந்நிலையில், அமெரிக்கா ஈரான் இடையே கடந்த பெப்ரவரி 28ஆம் திகதி ஆரம்பித்த போர், தற்போது தற்காலிக போர் நிறுத்தத்தின் கீழ் அமுலில் உள்ள நிலையில், நீண்ட நாட்களுக்குப் பிறகு எந்தவித பாதுகாப்பு அச்சமுமின்றி சரக்குக் கப்பல்கள் முக்கிய நீர்வழிப் பாதையான ஹோர்மூஸ் நீரிணையைக் கடந்து வந்துள்ளன.

இந்தச் சூழலில், இருதரப்பும் தங்களுக்குள் அளிக்கப்பட்ட வாக்குறுதிகளை மீறிவிட்டதாகக் கூறி மீண்டும் தாக்குதல்களில் ஈடுபட்டு வருகின்றனர். இதன் காரணமாக, ஹோர்மூஸ் நீரிணைப் பகுதியில் ஈரான் மீண்டும் தனது கட்டுப்பாடுகளைத் தீவிரப்படுத்தியுள்ளது.

அனுமதிக்கப்பட்ட பாதைகளைத் தவிர்த்து மற்ற வழிகளில் செல்லும் கப்பல்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்” என ஈரான் அறிவித்துள்ளதால், சர்வதேச கடல் வர்த்தகப் பாதையில் மீண்டும் பதற்றமான சூழல் உருவாகியுள்ளது.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

இனி ‘AI’ இல்லை! (Super Intelligence) SI என அழைக்க ட்ரம்ப் அதிரடி உத்தரவு!
உலக செய்திகள்

இனி ‘AI’ இல்லை! (Super Intelligence) SI என அழைக்க ட்ரம்ப் அதிரடி உத்தரவு!

October 2, 2026
அமெரிக்காவின் கட்டுப்பாடுகளால் இலங்கை அருகே சிக்கியுள்ள 20 ஈரானிய கப்பல்கள்!
செய்திகள்

அமெரிக்காவின் கட்டுப்பாடுகளால் இலங்கை அருகே சிக்கியுள்ள 20 ஈரானிய கப்பல்கள்!

October 2, 2026
சம்மாந்துறை சபூர் வித்தியாலயத்திற்கு நீர் தாங்கி வழங்கிய அல் மனார் சமூக சேவை அமைப்பு
செய்திகள்

சம்மாந்துறை சபூர் வித்தியாலயத்திற்கு நீர் தாங்கி வழங்கிய அல் மனார் சமூக சேவை அமைப்பு

October 2, 2026
கிழக்கு மாகாண மெய்வல்லுனர் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்ற சம்மாந்துறை மாணவி. அகில இலங்கை போட்டிக்கும் தகுதி
செய்திகள்

கிழக்கு மாகாண மெய்வல்லுனர் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்ற சம்மாந்துறை மாணவி. அகில இலங்கை போட்டிக்கும் தகுதி

October 2, 2026
மட்டு காத்தான்குடி கடலில் ரூ.50 இலட்சம் பெறுமதியான சட்டவிரோத சுருக்கு வலைகள் மீட்பு
செய்திகள்

மட்டு காத்தான்குடி கடலில் ரூ.50 இலட்சம் பெறுமதியான சட்டவிரோத சுருக்கு வலைகள் மீட்பு

October 2, 2026
அடுத்த ஆண்டு முதல் நாட்டின் வரி முறையை எளிமையாக்க திட்டம்!
செய்திகள்

அடுத்த ஆண்டு முதல் நாட்டின் வரி முறையை எளிமையாக்க திட்டம்!

October 2, 2026
Next Post
வெல்லவாயவில் இரண்டு லொறிகள் மோதி விபத்து; சாரதி படுகாயம்!

வெல்லவாயவில் இரண்டு லொறிகள் மோதி விபத்து; சாரதி படுகாயம்!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு