வட்டவளையில் குளவி கொட்டுக்கு இலக்கான ஐவர் வைத்தியசாலையில்!
வட்டவளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பின் ஓயா தோட்டத்தில் தேயிலை பறிக்கும் பணியில் ஈடுபட்டிருந்த தொழிலாளர்கள் ஐந்து பேர் குளவி கொட்டுக்கு இலக்காகி, வட்டவளை மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். ...










