கர்ப்பிணிகள்- மகளிர் பாதுகாப்பு – சுகாதார சேவைகள் போன்ற துறைகளுக்கு ஒதுக்கப்பட்ட நிதி விவரம்
கர்ப்பிணித் தாய்மார்களுக்கு போசனை உணவு வழங்கலுக்காக 7500 மில்லியன் ரூபா ஒதுக்கீடு, திரிபோசா வழங்கல் சேவைக்காக 5000 மில்லியன் ரூபா ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க ...