அரசாங்க செலவினங்களைக் குறைப்பதற்கும், நிதிப் பொறுப்புக்கூறலை மேம்படுத்துவதற்கும் துணிச்சலான நடவடிக்கையாக ஜனாதிபதி அனுர திஸாநாயக்க ஜனாதிபதி செயலகத்தில் இருந்து சொகுசு வாகனங்களை விற்பனை செய்யும் நடவடிக்கையை ஆரம்பித்துள்ளார்.
அந்த அடிப்படையில் அரசு வாகன ஏலத்தின் முதல் கட்டமாக, வார இறுதி நாளிதழ்களில் அதிகாரப்பூர்வமாக விளம்பரம் செய்யப்பட்டு, விற்பனைக்குக் கிடைக்கும் உயர்தர வாகனங்களின் வரிசையை பட்டியலிட்டுள்ளது.
