புதிய தவளை இனத்திற்கு டைட்டானிக் கதாநாயகனின் பெயர் சூட்டப்பட்டது
ஈக்குவடாரில் கண்டுபிடிக்கப்பட்ட ஒரு புதிய தவளை இனத்திற்குப் பிரபல ஹொலிவுட் நடிகர் லியோனார்டோ டிகாப்ரியோவின் பெயர் சூட்டப்பட்டுள்ளது. த டெலிகிராஃப் இதழின் கூற்றுப்படி, சமீபத்தில் கண்டுபிடிக்கப்பட்ட இந்தத் ...