குருக்கள்மடம் கடற்கரைப் பிரதேசம் சுத்தம் செய்யும் நடவடிக்கை முன்னெடுப்பு
சுத்தமான கடற்கரை- கவர்ந்திழுக்கும் சுற்றுலாத்தளம் எனும் தொனிப்பொருளில் ஜனாதிபதி அனுர குமார திஸ்ஸநாயக அவர்களின் கிளீன் ஸ்ரீ லங்கா வேலைத்திட்டத்தினை நடளாவிய ரீதியில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதன் ...