Tag: politicalnews

ஹோர்முஸ் நீரிணை மூடல்; உணவுப் பொருட்கள் மற்றும் எரிசக்தி விலைகள் உயரும் என ஐ.நா சபை எச்சரிக்கை!

ஹோர்முஸ் நீரிணை மூடல்; உணவுப் பொருட்கள் மற்றும் எரிசக்தி விலைகள் உயரும் என ஐ.நா சபை எச்சரிக்கை!

ஹோர்முஸ் நீரிணை மூடப்படுவதால் உணவுப் பொருட்களின் செலவுகள் அதிகரிக்கக்கூடும் என்றும், அது "வாழ்க்கைச் செலவு அழுத்தங்களை தீவிரப்படுத்தும்" என்றும் ஐக்கிய நாடுகளின் வர்த்தக மற்றும் அபிவிருத்தி அமைப்பான ...

வடகொரியா ஈரானின் புதிய உச்சத் தலைவருக்கு ஆதரவு; அமெரிக்கா, இஸ்ரேல் தாக்குதல்களுக்கு கடும் கண்டனம்!

வடகொரியா ஈரானின் புதிய உச்சத் தலைவருக்கு ஆதரவு; அமெரிக்கா, இஸ்ரேல் தாக்குதல்களுக்கு கடும் கண்டனம்!

ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து நடத்திய தாக்குதல்களை வட கொரியா கடுமையாக கண்டித்துள்ளது. வடகொரிய வெளியுறவு அமைச்சக பேச்சாளர், இந்த தாக்குதல்கள் மத்திய கிழக்கில் ...

பேராதனை பல்கலை மாணவர்கள் கலஹா சந்திப்பகுதியில் தீப்பந்த போராட்டம்!

பேராதனை பல்கலை மாணவர்கள் கலஹா சந்திப்பகுதியில் தீப்பந்த போராட்டம்!

பேராதனை பல்கலைக்கழக மாணவர் சங்கத்தினரால் இன்று நேற்று (10) கலஹா சந்திப்பகுதியில் தீப்பந்தப் போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது. கலஹா சந்திப்பகுதிக்கு வருகை தந்த மாணவர்கள், சுவரொட்டிகள் மற்றும் பதாதைகளை ...

ஹோர்முஸ் நீரிணை அருகே ஈரானிய 16 ஏவுகணைப் படகுகள் அழிப்பு; அமெரிக்கா அறிவிப்பு!

ஹோர்முஸ் நீரிணை அருகே ஈரானிய 16 ஏவுகணைப் படகுகள் அழிப்பு; அமெரிக்கா அறிவிப்பு!

ஹோர்முஸ் நீரிணைக்கு அருகில் ஈரானிய கடற்படைக்குச் சொந்தமான 16 கப்பல்கள் உட்பட பல படகுகளை அழித்துள்ளதாக அமெரிக்க மத்திய கட்டளைத் தலைமையகம் அறிவித்துள்ளது. இந்தத் தாக்குதல் தொடர்பான ...

மறக்கப்பட்ட எப்ஸ்டீன் விவகாரம்; ஈரானிய ஏவுகணையில் ‘எப்ஸ்டீன் தீவின் பாதிக்கப்பட்டவர்கள் நினைவாக’ வாசகம்!

மறக்கப்பட்ட எப்ஸ்டீன் விவகாரம்; ஈரானிய ஏவுகணையில் ‘எப்ஸ்டீன் தீவின் பாதிக்கப்பட்டவர்கள் நினைவாக’ வாசகம்!

ஈரானியப் புரட்சிகர காவல்படை (IRGC) இன்று(11) நடத்திய ஏவுகணைத் தாக்குதல்களின் போது, ஒரு ஏவுகணையின் முன்பகுதியில் "எப்ஸ்டீன் தீவின் பாதிக்கப்பட்டவர்களின் நினைவாக" (In Memory Of Epstein ...

இலஞ்ச ஊழல் விசாரணைக்காக கோட்டாபய ராஜபக்ச ஆணைக்குழுவில் முன்னிலையாகுமாறு உத்தரவு!

இலஞ்ச ஊழல் விசாரணைக்காக கோட்டாபய ராஜபக்ச ஆணைக்குழுவில் முன்னிலையாகுமாறு உத்தரவு!

ஆணைக்குழு விசாரணை முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவிற்கு, இலஞ்ச ஊழல் மோசடி தவிர்ப்பு விசாரணை ஆணைக்குழுவில் முன்னிலையாகுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் 17 ஆம் திகதி ஆணைக்குழுவின் எதிரில் ...

மத்திய கிழக்கிலுள்ள இலங்கையர்களுக்காக தூதரகங்களுக்கு விசேட நிதி ஒதுக்கீடு!

மத்திய கிழக்கிலுள்ள இலங்கையர்களுக்காக தூதரகங்களுக்கு விசேட நிதி ஒதுக்கீடு!

மத்திய கிழக்கில் வசிக்கும் இலங்கையர்களுக்குத் தேவையான அவசர கால வசதிகளை மேற்கொள்வதற்காகத் தூதரகங்களுக்கு விசேட நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த விடயத்தை இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் ...

தொழிற்சங்க நடவடிக்கை காரணமாக நாடளாவிய ரீதியில் 12,000 இற்கும் அதிகமான மின் தடைகள்!

தொழிற்சங்க நடவடிக்கை காரணமாக நாடளாவிய ரீதியில் 12,000 இற்கும் அதிகமான மின் தடைகள்!

கம்பஹா, களுத்துறை, இரத்தினபுரி, பேருவளை, புத்தளம் மற்றும் அனுராதபுரம் உள்ளிட்ட பல பிரதேசங்களில் நேற்று (10) பிற்பகல் மற்றும் இரவு வேளைகளில் மின்சாரத் தடைகள் ஏற்பட்டுள்ளன. இலங்கை ...

மின்சார ஊழியர்களுக்குக் கடும் எச்சரிக்கை; உடனடியாகப் பணிக்குத் திரும்புமாறு உத்தரவு

மின்சார ஊழியர்களுக்குக் கடும் எச்சரிக்கை; உடனடியாகப் பணிக்குத் திரும்புமாறு உத்தரவு

2024 ஆம் ஆண்டின் 36 ஆம் இலக்க இலங்கை மின்சார (திருத்தப்பட்ட) சட்டத்தின் பிரகாரம், 2026 மார்ச் 09 ஆம் திகதி முதல் இலங்கை மின்சார சபையின் ...

‘ஐரிஸ் டெனா’ தாக்குதல்; அமெரிக்கா மீது ஈரான் கடும் குற்றச்சாட்டு

‘ஐரிஸ் டெனா’ தாக்குதல்; அமெரிக்கா மீது ஈரான் கடும் குற்றச்சாட்டு

இலங்கை கடற்பரப்பிற்கு அருகில் இந்த மாத தொடக்கத்தில் தமது 'ஐரிஸ் டெனா' கப்பல் மூழ்கடிக்கப்பட்ட சம்பவத்தின் போது, மீட்பு நடவடிக்கைகளை அமெரிக்கா தடுத்ததாக ஈரான் குற்றம் சுமத்தியுள்ளது. ...

Page 290 of 766 1 289 290 291 766
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு