ஒரே இலக்கத்தகடு கொண்ட இரண்டு கார்களை கைப்பற்றிய பொலிஸார்
தெஹிவளை மற்றும் தலுகம பிரதேசத்தில் ஒரே இலக்கத்தகடு கொண்ட இரண்டு கார்கள் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. பாணந்துறை, வலானாவில் உள்ள மத்திய ஊழல் தடுப்புத் தாக்குதல் படையின் ...