Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
இன்று பிரத்தியேக வகுப்பு மாணவர்களுக்கு விடுமுறையா?

இன்று பிரத்தியேக வகுப்பு மாணவர்களுக்கு விடுமுறையா?

2 years ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

பாடசாலைகள் மற்றும் பிரத்தியேக வகுப்புக்கள் நடைபெற மாட்டாது என்று சமூக ஊடகங்களில் பரவி வரும் செய்தியைப் பரப்புவதைத் தவிர்க்குமாறு அரசாங்க தகவல் திணைக்களம் (Department of Government Information) கேட்டுக்கொண்டுள்ளது.

அரசாங்க தகவல் திணைக்களம் இன்றைய தினம் (14) அறிக்கை ஒன்றை வெளியிட்டு இதனை தெரிவித்துள்ளது.

கல்வி அமைச்சின் முத்திரை பதித்து, செயலாளர் கையொப்பமிட்டதாக போலியாக தயாரிக்கப்பட்ட கடிதமொன்றினூடாக, நாடு பூராகவும் இன்று (14) பாடசாலைகள் மற்றும் பிரத்தியேக வகுப்புக்கள் நடைபெற மாட்டாது என்ற போலி பிரசாரம் ஒன்று சமூக ஊடகங்களின் ஊடாக பரவி வருகின்றது என அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ள விடயங்கள் உண்மைக்குப் புறம்பானவை என்றும் அவற்றை சமூக ஊடங்களில் பரப்புவதைத் தவிர்த்துக் கொள்ளுமாறும் அரசாங்க தகவல் திணைக்களம் கேட்டுக்கொண்டுள்ளது.

Tags: BattinaathamnewsSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

யாழ்ப்பாணத்தில் பாடசாலை மாணவன் மீது தாக்குதல்?; அதிபர், ஆசிரியர்களுக்கு எதிராக தாய் குற்றச்சாட்டு!
செய்திகள்

யாழ்ப்பாணத்தில் பாடசாலை மாணவன் மீது தாக்குதல்?; அதிபர், ஆசிரியர்களுக்கு எதிராக தாய் குற்றச்சாட்டு!

November 10, 2026
மாத்தறையில் பயங்கரம்; கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு 16 வயது சிறுவன் பலி!
செய்திகள்

மாத்தறையில் பயங்கரம்; கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு 16 வயது சிறுவன் பலி!

November 10, 2026
சிங்கராஜ வனப்பகுதியில் பூச்சிகள், ஊர்வனவற்றைச் சேகரித்த 4 சீனப் பிரஜைகள் கைது!
செய்திகள்

சிங்கராஜ வனப்பகுதியில் பூச்சிகள், ஊர்வனவற்றைச் சேகரித்த 4 சீனப் பிரஜைகள் கைது!

November 10, 2026
இலங்கையில் TIN நம்பர் பெற வேண்டிய 1 கோடியே 70 இலட்சம் பேரில் 40 இலட்சம் பேர் மட்டுமே இன்னும் TIN நம்பர் எடுக்கவில்லை!
செய்திகள்

இலங்கையில் TIN நம்பர் பெற வேண்டிய 1 கோடியே 70 இலட்சம் பேரில் 40 இலட்சம் பேர் மட்டுமே இன்னும் TIN நம்பர் எடுக்கவில்லை!

November 10, 2026
இலங்கைக்கு உரம் ஏற்றி வந்த கப்பலுக்கு ஹோர்முஸ் ஜலசந்தியைக் கடக்க ஈரான் அனுமதி!
உலக செய்திகள்

இலங்கைக்கு உரம் ஏற்றி வந்த கப்பலுக்கு ஹோர்முஸ் ஜலசந்தியைக் கடக்க ஈரான் அனுமதி!

November 10, 2026
சம்பள மற்றும் கொடுப்பனவுப் பிரச்சினைகளுக்கு தீர்வு கோரி இன்று கொழும்பில் வைத்தியர்கள் போராட்டம்!
செய்திகள்

சம்பள மற்றும் கொடுப்பனவுப் பிரச்சினைகளுக்கு தீர்வு கோரி இன்று கொழும்பில் வைத்தியர்கள் போராட்டம்!

November 10, 2026
Next Post
வெல்லாவெளி பகுதியில் பாலத்தினை உடைத்து விபத்துக்குளான கார்

வெல்லாவெளி பகுதியில் பாலத்தினை உடைத்து விபத்துக்குளான கார்

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு