Tag: Battinaathamnews

மட்டக்களப்பு மாவட்ட 6 பொலிஸ் நிலைய பிரிவுகளிலும் போதைப்பொருள் குற்றச்சாட்டில் அதிரடியாக 10 பேர் கைது

மட்டக்களப்பு மாவட்ட 6 பொலிஸ் நிலைய பிரிவுகளிலும் போதைப்பொருள் குற்றச்சாட்டில் அதிரடியாக 10 பேர் கைது

மட்டக்களப்பு மாவட்டத்தில் 6 பொலிஸ் நிலைய பிரிவுகளில் கஞ்சா, ஐஸ் போதைப்பொருள் சட்டவிரோத கசிப்பு விற்பனையில் ஈடுபட்ட மற்றும் நீதிமன்ற பிடிவிறாந்து பிறப்பிக்கப்பட்ட 3 பேர் உட்பட ...

உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பிரதான சூத்திரதாரி யார் என 31ம் திகதி வெளிக்கொணர்வேன் என கம்மன்பில சபதம்!

உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பிரதான சூத்திரதாரி யார் என 31ம் திகதி வெளிக்கொணர்வேன் என கம்மன்பில சபதம்!

அரசாங்கம் வெளிப்படுத்தாத உயிர்த்த ஞாயிறு பயங்கரவாத தாக்குதலின் உண்மையான பிரதான சூத்திரதாரி யார் என்பது குறித்து மார்ச் 31ஆம் திகதி நாட்டுக்கு வெளிப்படுத்தப் போவதாக பிவிதுரு ஹெல ...

நெதன்யாகுவை தேடி சென்று கொல்வோம்; ஈரான் புரட்சிகர பாதுகாப்புப் படை மிரட்டல்!

நெதன்யாகுவை தேடி சென்று கொல்வோம்; ஈரான் புரட்சிகர பாதுகாப்புப் படை மிரட்டல்!

“குழந்தைகளைக் கொல்​லும் இந்தக் குற்​ற​வாளி (நெதன்​யாகு) உயிரோடு இருந்​தால், எங்​களது முழு பலத்​தை​யும் கொண்டு அவரைப் பின் தொடர்ந்து தேடிச் சென்று கொல்​வோம்” என ஈரானின் புரட்​சிகர ...

மத்திய கிழக்கில் போர் தீவிரம்; துபாய், குவைத், சவுதி மீது ஈரான் ஏவுகணை தாக்குதல்

மத்திய கிழக்கில் போர் தீவிரம்; துபாய், குவைத், சவுதி மீது ஈரான் ஏவுகணை தாக்குதல்

ஐக்​கிய அரபு இராச்சியத்தின் துபாய், குவைத், சவுதி அரேபியா, பஹ்ரைன், கட்டாரை குறி​வைத்து ஈரான் இராணுவம் நேற்று (15) ஏவு​கணை தாக்​குதல்​களை நடத்​தி​யுள்ளது. ஈரானின் பார்சு மாகாண ...

நான் உயிருடன் தான் இருக்கின்றேன் ; வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த நெதன்யாகு!

நான் உயிருடன் தான் இருக்கின்றேன் ; வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த நெதன்யாகு!

ஈரான் மீது அமெரிக்கா, இஸ்ரேல் கூட்டாக இணைந்து தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலில் ஈரான் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனி உள்பட பலர் உயிரிழந்தனர். இதையடுத்து, ...

ஈரான் மீது தாக்குதல் தொடரும் – இன்னும் ஆயிரக்கணக்கான இலக்குகள் உள்ளன; இஸ்ரேல் இராணுவம்

ஈரான் மீது தாக்குதல் தொடரும் – இன்னும் ஆயிரக்கணக்கான இலக்குகள் உள்ளன; இஸ்ரேல் இராணுவம்

ஈரான் மீதான தாக்குதல் நடவடிக்கையை இன்னும் குறைந்தது மூன்று வாரங்களுக்குத் தொடர இஸ்ரேலிய இராணுவம் திட்டமிட்டுள்ளதாகவும், இன்னும் ஆயிரக்கணக்கான இலக்குகள் மீதமுள்ளதாகவும் இஸ்ரேல் பாதுகாப்புப் படையின் (IDF) ...

பெற்றோரிடம் பணம் வசூலிப்பதைத் தவிர்க்குமாறு அதிபர்களுக்குப் பிரதமர் கடும் உத்தரவு!

பெற்றோரிடம் பணம் வசூலிப்பதைத் தவிர்க்குமாறு அதிபர்களுக்குப் பிரதமர் கடும் உத்தரவு!

பாடசாலைகளில் நடத்தப்படும் விழாக்கள் பெற்றோர்களுக்கு எவ்வித பொருளாதாரச் சுமையையும் ஏற்படுத்தாத வகையில் அமைய வேண்டும் எனவும், இதற்காகப் பெற்றோரிடம் நிதி வசூலிப்பதைத் தவிர்க்குமாறும் பிரதமர் கலாநிதி ஹரிணி ...

டுபாய் சர்வதேச விமான நிலைய பணிகள் இடைநிறுத்தம்!

டுபாய் சர்வதேச விமான நிலைய பணிகள் இடைநிறுத்தம்!

டுபாய் சர்வதேச விமான நிலையத்திற்கு அருகே இடம்பெற்றதாக கூறப்படும் ட்ரோன் தாக்குதல் காரணமாக அங்குள்ள எரிபொருள் தொட்டியில் தீப்பரவல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதனால் பொதுமக்களின் பாதுகாப்பு கருதி ...

உலக எண்ணெய் பாதை முடக்கம்; சீனாவிடம் உதவி கோரிய ட்ரம்ப்

உலக எண்ணெய் பாதை முடக்கம்; சீனாவிடம் உதவி கோரிய ட்ரம்ப்

ஹோர்முஸ் நீரிணையில் தற்போது கப்பல் போக்குவரத்துக்கு ஏற்பட்டுள்ள தடைகளை நீக்க சீனா உதவும் என தாம் எதிர்பார்ப்பதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால் ட்ரம்ப் நம்பிக்கை வௌியிட்டுள்ளார். சீனாவின் ...

எந்தவொரு சமாதான உடன்படிக்கையையும் செய்ய தயாரில்லை; ட்ரம்ப் திட்டவட்டம்

எந்தவொரு சமாதான உடன்படிக்கையையும் செய்ய தயாரில்லை; ட்ரம்ப் திட்டவட்டம்

ஈரானுடன் தற்போதைக்கு எந்தவொரு சமாதான உடன்படிக்கையையும் செய்துகொள்ளத் தாம் தயாராக இல்லை என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் திட்டவட்டமாக அறிவித்துள்ளார். அமெரிக்க ஊடக நிறுவனமொன்றுக்கு வழங்கிய ...

Page 305 of 2054 1 304 305 306 2,054
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு