அரசுக்கு சொந்தமான வீடுகளையும் ஒப்படைக்குமாறு ஜனாதிபதி உத்தரவு!
முன்னாள் அமைச்சர்கள் மற்றும் இராஜாங்க அமைச்சர்கள் பயன்படுத்திவரும் அனைத்து அரச வீடுகள் மற்றும் பங்களாக்களை உடனடியாக ஒப்படைக்குமாறு ஜனாதிபதி மூலமாக அறிவிக்கப்பட்டுள்ளது. பொது நிர்வாக அமைச்சு, முன்னாள் ...