விடுதலைப் புலிகளின் தலைவரது பெயரைப் பயன்படுத்தி நாடாளுமன்றில் தன்னை தற்காத்துக் கொள்ளும் அர்ச்சுனா
முள்ளிவாய்க்காலில் கொத்துக் கொத்தாக படுகொலை செய்த இலங்கை இராணுவத்தை பாதுகாக்கும் நிலைமைக்கு தேசிய மக்கள் சக்தி அரசு போயுள்ளது என நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா தெரிவித்துள்ளார். ...