அமெரிக்காவின் போர் நிறுத்த அறிவிப்பை வெற்றிக் கொண்டாட்டமாக மாற்றிய ஈரான்!
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அறிவித்துள்ள போர் நிறுத்த ஒப்பந்தம் மற்றும் ஹோர்முஸ் நீரிணை தொடர்பான உடன்படிக்கையை ஈரான் தனது வெற்றியாகக் கொண்டாடத் தொடங்கியுள்ளது. ஈரானின் 10 ...










