இரு தினங்களுக்கு மின்வெட்டு; ஒருநாளுக்கு மாத்திரமே அனுமதி வழங்கியுள்ளதாக பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு சுட்டிக்காட்டு
இலங்கை பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழு, இன்றைய மின்வெட்டுக்கு மட்டுமே மின்சார சபைக்கு அனுமதி வழங்கியுள்ளதாக தெரிவித்துள்ளது. இலங்கை மின்சார சபை இரண்டு நாள் மின்வெட்டுக்கான அட்டவணையை வெளியிட்டிருந்தாலும், ...