புதிய அரசியலமைப்பொன்று கொண்டுவரப்பட வேண்டும்; ஜனாதிபதியிடம் இலங்கை அமரபுர பீடம் கோரிக்கை!
ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க நேற்று (05) வெள்ளவத்தை, அமரபுர பீடத்திற்கு சென்று இலங்கை அமரபுர பீடத்தின் பதில் மகாநாயக்க தேரர் வண. கரகொட உயன்கொட மைத்திரிமூர்த்தி தேரரை ...