ரணிலின் பாதுகாப்பு தொடர்பில் வெளியாகியுள்ள செய்தி பொய்; பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தகவல்!
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் பாதுகாப்பு விலக்கிக் கொள்ளப்பட்டுள்ளதாக வெளியாகியுள்ள தகவல் முற்றிலும் பொய்யானவை என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ் மா அதிபர் சட்டத்தரணி ...