Tag: Srilanka

பெருந்தோட்ட மக்களுக்கான தீபாவளி கொடுப்பனவு 10000 ரூபாவால் அதிகரிப்பு

பெருந்தோட்ட மக்களுக்கான தீபாவளி கொடுப்பனவு 10000 ரூபாவால் அதிகரிப்பு

பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு தீபாவளி முற்பணம் 10000 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ளது. சுற்றாடல், வனசீவராசிகள், வனவளங்கள், நீர் வழங்கல் பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் அமைச்சு ...

கிழக்கின் முதல் மகளிர் கிரிக்கெட் நடுவராக வின்சன்ட் கல்லூரி ஆசிரியை எம்மா க்ளோரியா நியமனம்

கிழக்கின் முதல் மகளிர் கிரிக்கெட் நடுவராக வின்சன்ட் கல்லூரி ஆசிரியை எம்மா க்ளோரியா நியமனம்

மட்டக்களப்பு வின்சன்ட் மகளிர் உயர்தர பாடசாலையின் உடற்கல்வி ஆசிரியராக கடமையாற்றிவரும் செல்வி எம்மா க்ளோரியாவை இலங்கை கிரிக்கெட் சங்கம் கிழக்கின் முதல் மகளிர் கிரிக்கெட் நடுவராக தெரிவு ...

ரயிலின் ஆசனத்திற்கு அடியிலிருந்து T-56 ரக தோட்டாக்கள் மீட்பு

ரயிலின் ஆசனத்திற்கு அடியிலிருந்து T-56 ரக தோட்டாக்கள் மீட்பு

மருதானையிலிருந்து - பெலியத்த நோக்கி பயணித்த ரயிலில் மூன்றாம் வகுப்பு பெட்டியொன்றின் ஆசனத்திற்கு அடியிலிருந்து T-56 துப்பாக்கிகளுக்கு பயன்படுத்தப்படும் 57 தோட்டாக்களை செவ்வாய்க்கிழமை (29) காலை ரயில்வே ...

மூதூரில் இருந்து மட்டக்களப்பு நோக்கி மீன்களை ஏற்றிச் சென்ற லொறி வாகரையில் விபத்து

மூதூரில் இருந்து மட்டக்களப்பு நோக்கி மீன்களை ஏற்றிச் சென்ற லொறி வாகரையில் விபத்து

மூதூரில் இருந்து மட்டக்களப்பு நோக்கி மீன்களை ஏற்றிச் சென்ற லொறி ஒன்று வாக்கரையில் நேற்றைய தினம்(29) விபத்துக்குள்ளாகியுள்ளது. குறித்த விபத்தானது வாகனம் வேகக்கட்டுப்பாட்டை இழந்த நிலையில் மோதுண்டு ...

இன்றைய வானிலை அறிக்கை

இன்றைய வானிலை அறிக்கை

சப்ரகமுவ, மேல்,வடமேல் மற்றும் வட மாகாணங்களிலும் அத்துடன் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் இடைக்கிடையே மழை பெய்யக்கூடும் என சிரேஸ்ட வானிலை அதிகாரி கலாநிதி மொஹமட் சாலிஹீன் ...

ஓட்டமாவடி பாடசாலையின் பாதுகாப்பு உத்தியோகத்தர் மற்றும் மாணவ தலைவர்களுக்கு அச்சுறுத்தல் விடுத்த வேட்பாளருக்கு எதிராக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு

ஓட்டமாவடி பாடசாலையின் பாதுகாப்பு உத்தியோகத்தர் மற்றும் மாணவ தலைவர்களுக்கு அச்சுறுத்தல் விடுத்த வேட்பாளருக்கு எதிராக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு

மட்டக்களப்பு ஓட்டுமாவடி மத்திய கல்லூரியில் அத்துமீறி உள்நுழைய முற்பட்ட ஒருவரை தடுத்து நிறுத்திய பாதுகாப்பு உத்தியோகத்தர் மற்றும் மாணவ தலைவர்களுக்கு தகாதவார்தை பிரயோகித்து பாடசாலை நடவடிக்கைகளுக்கு அச்சுறுத்தல் ...

வயலில் வேலை செய்து கொண்டிருந்த மட்டு சத்துருகொண்டானை சேர்ந்தவர் மின்னல் தாக்கத்தினால் உயிரிழப்பு

வயலில் வேலை செய்து கொண்டிருந்த மட்டு சத்துருகொண்டானை சேர்ந்தவர் மின்னல் தாக்கத்தினால் உயிரிழப்பு

மட்டக்களப்பு கரடியனாறு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட காயான்குடா வயற்பிரதேசத்தில் நேற்றுமுன்தினம் (28) மாலை ஏற்பட்ட இடிமின்னல் தாக்குதலில் குடும்பஸ்தரான கூலித் தொழிலாளி ஒருவர் உயிரிழந்துள்ளார். மட்டக்களப்பு சத்துருக்கொண்டான் பகுதியைச் ...

ஜனாதிபதி ஊடக விருதுகளுக்கான விண்ணப்ப திகதி நீடிப்பு

ஜனாதிபதி ஊடக விருதுகளுக்கான விண்ணப்ப திகதி நீடிப்பு

ஜனாதிபதி ஊடக விருதுகளுக்கான விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்ளும் இறுதித் திகதி நவம்பர் 05 வரை நீடிக்கப்பட்டுள்ளது என்று புத்தசாசனம், சமய மற்றும் கலாச்சார அலுவல்கள், தேசிய ஒருமைப்பாடு, சமூக ...

இலங்கைக்கு அமெரிக்கர்கள் வருவதற்கு பயணத் தடை இல்லை; அமெரிக்கத் தூதுவர் ஜூலி சங் தெரிவிப்பு

இலங்கைக்கு அமெரிக்கர்கள் வருவதற்கு பயணத் தடை இல்லை; அமெரிக்கத் தூதுவர் ஜூலி சங் தெரிவிப்பு

இலங்கைக்கு அமெரிக்கர்கள் வருவதற்கு பயணத் தடை ஏதும் இல்லை என்று இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் ஜூலி சங் தெரிவித்துள்ளார். அத்துடன், பிரான்ஸ், இத்தாலி போன்ற பிரபலமான இடங்களைப் ...

உணவுப்பொதிக்குள் ஐஸ் போதைப்பொருள்

உணவுப்பொதிக்குள் ஐஸ் போதைப்பொருள்

புதிய மகசீன் சிறைச்சாலையில் கைதியொருவரை பார்க்கச் சென்றவர் எடுத்துச் சென்ற உணவுப் பொதியிலிருந்து ஐஸ் போதைப்பொருள் மீட்கப்பட்டுள்ளது. தடுத்து வைக்கப்பட்டுள்ள கைதியொருவரை பார்வையிட வந்த நபரொருவர் கொண்டு ...

Page 23 of 270 1 22 23 24 270
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு