இறுதி யுத்தத்தின் போது விடுதலைப் புலிகளிடம் இருந்து மீட்கப்பட்ட தங்கம் பொலிஸ்மா அதிபரிடம் ஒப்படைப்பு
இறுதி யுத்தத்தின் போது விடுதலைப் புலிகளிடம் இருந்து இராணுவத்தால் மீட்கப்பட்ட பொதுமக்களுக்குச் சொந்தமான தங்கம் மற்றும் வெள்ளி, பதில் பொலிஸ்மா அதிபர் பிரியந்த வீரசூரியவிடம் அதிகாரப்பூர்வமாக ஒப்படைக்கப்பட்டது. ...