தெஹிவளை மிருகக்காட்சிசாலை பெயரில் போலி சமூக ஊடக கணக்கு; சிஐடியில் முறைப்பாடு
தெஹிவளை தேசிய மிருகக்காட்சிசாலையின் பெயரைப் பயன்படுத்தி போலி சமூக ஊடகக் கணக்கு ஒன்று தொடங்கப்பட்டுள்ளமை தொடர்பில் மிருககாட்சிசாலை, குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளது. 'Dehiwala ...










