கட்டைக்காடு கடற்றொழிலாளர்கள் சட்டவிரோத முறையில் மீன் பிடிப்பு; பல்லாயிரக் கணக்கான மீன் குஞ்சுகள் நாசம்
வடமராட்சி கிழக்கு- கட்டைக்காடு கடற்றொழிலாளர்கள் சட்டவிரோத கடல் தொழிலில் தொடர்ந்து ஈடுபட்டு பல்லாயிரக்கணக்கான சிறிய மீன்களை பிடிப்பது குறித்து தகவல்கள் வெளியாகியுள்ளன. சட்டவிரோத தொழிலில் ஈடுபட வேண்டாமென ...