யாழ்ப்பாணத்தில் கடவுச்சீட்டு அலுவலகம்; ஜனாதிபதி அனுமதி
யாழ்ப்பாணம் மாவட்டத்தில் கடவுச்சீட்டு அலுவலகம் ஒன்றை திறப்பதற்கு ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க அதற்கான அனுமதியினை உத்தியோகபூர்வமாக வழங்கியுள்ளார். யாழ்.மாவட்ட செயலகத்தில் இன்று(31) இடம்பெற்ற மாவட்ட ஒருங்கிணைப்பு குழு ...