நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு ஒதுக்கப்படும் வீடுகளுக்கான வாடகையை அதிகரிக்குமாறு கோரிக்கை
மாதிவெலயில் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ள வீடுகளுக்காக மாதாந்தம் அறவிடப்படும் 2,000 ரூபாய் வாடகையை அதிகரிக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் உரிமைகளைப் பாதுகாக்கும் தொழிற்சங்க ஒன்றியத்தின் அங்கத்தவர் ரவீந்திர ...