Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
இருவிமானங்கள் மோதிய விபத்தில் 67 போ் உயிரிழப்பு; கருப்பு பெட்டிகள் மீட்பு

இருவிமானங்கள் மோதிய விபத்தில் 67 போ் உயிரிழப்பு; கருப்பு பெட்டிகள் மீட்பு

1 year ago
in உலக செய்திகள், செய்திகள்

அமெரிக்காவில் விபத்துக்குள்ளான விமானத்தின் கருப்பு பெட்டிகள் மீட்கப்பட்டுள்ளன.

அமெரிக்க தலைநகா் வொஷிங்டன் அருகே ரொனால்ட் ரீகன் விமான நிலையத்தில் 64 பயணிகளுடன் தரையிறங்கிய விமானமும், 3 வீரா்களுடன் வந்த இராணுவ ஹெலிகாப்டரும் புதன்கிழமை இரவு மோதி வெடித்துச் சிதறியதில் 67 போ் உயிரிழந்தனா்.

விமானமும் ஹெலிகாப்டரும் வெடித்து பல பாகங்களாக பொடோமேக் ஆற்றில் விழுந்ததை தொடர்ந்து புதன்கிழமை இரவு முதல் மீட்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன.

அவசரகால மீட்புப் படை, பொலிஸ் உள்பட பல்வேறு துறைகளைச் சேர்ந்த 300-க்கும் மேற்பட்டோர் மீட்பு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர்.

விபத்து நடந்து 24 மணிநேரம் கடந்துள்ள நிலையில், ஆற்றின் தட்பவெப்பம் 2 டிகிரி செல்சியஸாக இருப்பதால் இதுவரை 28 உடல்கள் மட்டுமே மீட்கப்பட்டுள்ளது. யாரும் உயிருடன் மீட்கப்படாததால் அனைவரும் உயிரிழந்திருக்க கூடும் என்று அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், விபத்துக்குள்ளான அமெரிக்கன் எயார்லைன்ஸ் பயணிகள் விமானத்தின் கருப்பு பெட்டிகளை மீட்புக் குழுவினர் ஆற்றில் இருந்து கண்டெடுத்துள்ளனர். விபத்தின்போது விமானிகள் பேசிக்கொண்ட பதிவுகளை ஆய்வு செய்யும் பணிகள் தொடங்கியுள்ளது.

கருப்பு பெட்டி மூலம் பல முக்கிய தகவல்கள் கிடைத்துள்ளதாகவும் ஒரு மாதத்துக்குள் முதல்கட்ட அறிக்கையை வெளியிடுவோம் என்றும் தேசிய போக்குவரத்து பாதுகாப்பு வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அமெரிக்காவில் நேருக்கு நேர் மோதிய இரு விமானங்கள்; 19 சடலங்கள் மீட்பு
Tags: BattinaathamnewsSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

இலங்கை கராத்தே சங்கத்தில் பண மோசடி மற்றும் நிர்வாகம் குறித்து கடும் குற்றச்சாட்டு
செய்திகள்

இலங்கை கராத்தே சங்கத்தில் பண மோசடி மற்றும் நிர்வாகம் குறித்து கடும் குற்றச்சாட்டு

July 2, 2026
விசாரணையிலிருந்து தப்பிக்க சுரேஷ் சலே நடத்திய உண்ணாவிரத நாடகம்
செய்திகள்

விசாரணையிலிருந்து தப்பிக்க சுரேஷ் சலே நடத்திய உண்ணாவிரத நாடகம்

July 2, 2026
இனியபாரதிக்கு ஜூலை 8 வரை விளக்கமறியலில்
செய்திகள்

இனியபாரதிக்கு ஜூலை 8 வரை விளக்கமறியலில்

July 2, 2026
திருக்கோவில் பகுதியில் ஐஸ் போதை பொருளுடன் ஒருவர் கைது
செய்திகள்

திருக்கோவில் பகுதியில் ஐஸ் போதை பொருளுடன் ஒருவர் கைது

July 2, 2026
களனி பல்கலையின் புதிய வேந்தராக நாரம்பனாவே ஆனந்த தேரர் நியமனம்!
செய்திகள்

களனி பல்கலையின் புதிய வேந்தராக நாரம்பனாவே ஆனந்த தேரர் நியமனம்!

July 2, 2026
கற்பிட்டியில் சட்டவிரோதமாக கொண்டுவரப்பட்ட மருந்து மாத்திரைகளுடன் ஒருவர் கைது
செய்திகள்

கற்பிட்டியில் சட்டவிரோதமாக கொண்டுவரப்பட்ட மருந்து மாத்திரைகளுடன் ஒருவர் கைது

July 2, 2026
Next Post
அமெரிக்காவில் திருமணமான உலக அழகிப் போட்டி; இலங்கைக்கு 2ஆம் இடம்

அமெரிக்காவில் திருமணமான உலக அழகிப் போட்டி; இலங்கைக்கு 2ஆம் இடம்

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு