வவுனியா செட்டிகுளத்தில் கள்ளுத்தவறணைக்கு சீல்; சட்டவிரோத மதுபானங்கள் விற்றதாக குற்றச்சாட்டு
வவுனியா செட்டிகுளம் பிரதேச சபை – பெரியதம்பனை கள்ளுத்தவறணை தொடர்பாகநேற்றையதினம் (26.02.2026), செட்டிகுளம் பிரதேச சபையின் கௌரவ. உப தவிசாளர் அவர்களின் முன்னிலையில், பெரியதம்பனை பகுதியில் செயல்பட்டு ...










