Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
விஜய்க்கு ஆலோசனை வழங்கினேன்; ஸ்டாலின் பதிவு

விஜய்க்கு ஆலோசனை வழங்கினேன்; ஸ்டாலின் பதிவு

4 months ago
in அரசியல், உலக செய்திகள், செய்திகள், முக்கிய செய்திகள்

தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் தமிழ்நாட்டின் 13வது முதல்வராக நேற்று முன்தினம் (10.05.206) பதவியேற்று தன்னுடைய அலுவல் பணிகளை தொடர்ந்து வருகிறார். அதேசமயம், தமிழக அரசியல் களத்தில் உள்ள மூத்த தலைவர்களை முதல்வர் விஜய் நேரில் சந்தித்து வாழ்த்து பெற்று வருகிறார். அந்த வகையில் சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள முன்னாள் முதல்வரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் இல்லத்திற்கு முதல்வர் விஜய் நேற்று (11.05.2026) சென்றார்.

அப்போது எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் வீட்டு வாசல் வரை வந்து முதல்வர் விஜய்யை ஆரத்தழுவி வரவேற்று வீட்டுக்குள் அழைத்துச் சென்றார். அதனை தொடர்ந்து மு.க.ஸ்டாலினை முதல்வர் விஜய் சந்தித்தார். அப்போது முதல்வர் விஜய்யை மு.க.ஸ்டாலின் ஆரத்தழுவி வரவேற்றார். அதனை தொடர்ந்து முதல்வர் விஜய்க்கு மு.க.ஸ்டாலின் பொன்னாடை போர்த்தினார். பதிலுக்கு முதல்வரும், மு.க.ஸ்டாலினுக்கு பொன்னாடை போர்த்தி இருவரும் பரஸ்பரம் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொண்டனர்.

அதன் பின்னர், முதல்வர் விஜய்யை இருக்கையில் அமர வைத்து அவருடன் மு.க. ஸ்டாலினும், உதயநிதி ஸ்டாலினும் சிறிது நேரம் பேசினர். இந்நிலையில் இது தொடர்பாக மு.க. ஸ்டாலின் எக்ஸ் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “தமிழ்நாடு முதலமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள விஜய் அரசியல் நாகரிகத்துடன் என்னைச் சந்தித்து வாழ்த்து பெற்றார். அவருக்கு என் அன்புநிறை வாழ்த்துகளையும், ஆலோசனைகளையும் வழங்கினேன்” எனக் குற்ப்பிட்டுள்ளார்.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

அஸ்வெசும மோசடி – ஹட்டன் வலயத்தில் ஆறு ஆசிரியர்கள் பணிநீக்கம்; இரு பெண் அதிகாரிகளுக்கு விளக்கமறியல் நீடிப்பு!
செய்திகள்

அஸ்வெசும மோசடி – ஹட்டன் வலயத்தில் ஆறு ஆசிரியர்கள் பணிநீக்கம்; இரு பெண் அதிகாரிகளுக்கு விளக்கமறியல் நீடிப்பு!

September 9, 2026
நாட்டின் பல்வேறு பகுதிகளில் நான்கு வீதி விபத்துகள்; பொலிஸ் சார்ஜன்ட் உட்பட நால்வர் பலி
செய்திகள்

நாட்டின் பல்வேறு பகுதிகளில் நான்கு வீதி விபத்துகள்; பொலிஸ் சார்ஜன்ட் உட்பட நால்வர் பலி

September 9, 2026
இலங்கைக்கு நாடுகடத்தப்பட்ட ‘கொண்ட ரஞ்சி’ CID-யால் கைது!
செய்திகள்

இலங்கைக்கு நாடுகடத்தப்பட்ட ‘கொண்ட ரஞ்சி’ CID-யால் கைது!

September 9, 2026
ஈரானின் 5 எண்ணெய் கப்பல்கள் மீது அமெரிக்கா தாக்குதல்!
உலக செய்திகள்

ஈரானின் 5 எண்ணெய் கப்பல்கள் மீது அமெரிக்கா தாக்குதல்!

September 9, 2026
நாமல் ராஜபக்ஷவுக்கு ஆசீர்வாதம் வேண்டி மாவட்ட அமைப்பாளர் சுரேஸ்குமார் விசேட பூஜை வழிபாடு!
செய்திகள்

நாமல் ராஜபக்ஷவுக்கு ஆசீர்வாதம் வேண்டி மாவட்ட அமைப்பாளர் சுரேஸ்குமார் விசேட பூஜை வழிபாடு!

September 8, 2026
பெண்கள் மற்றும் பிள்ளைகளை தொழிலுக்கமர்த்துதல் திருத்தச் சட்டம் அமுலுக்கு வந்தது!
செய்திகள்

பெண்கள் மற்றும் பிள்ளைகளை தொழிலுக்கமர்த்துதல் திருத்தச் சட்டம் அமுலுக்கு வந்தது!

September 8, 2026
Next Post
நெடுஞ்சாலை தொடர்பான விலைமனுக்கள் கோரப்பட்டுள்ளன

நெடுஞ்சாலை தொடர்பான விலைமனுக்கள் கோரப்பட்டுள்ளன

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு