திஹாரி மத்ரசா பட்டமளிப்பில் நாமல் ராஜபக்ஷ அழைப்பு; கண்டனம் வெளியிட்ட இலங்கை உலமா கட்சி
திஹாரியில் நடைபெற்ற மத்ரசா பட்டமளிப்பு நிகழ்வுக்கு அ.இ. ஜம்மியதுல் உலமாவின் பிரதிநிதிகள், நாமல் ராஜபக்ஷவை பிரதம விருந்தினராக அழைத்திருப்பது கண்டிக்கத்தக்கது என இலங்கை உலமா கட்சி தெரிவித்துள்ளது. ...










