காரைதீவு மாவடிப்பள்ளி கமு/கமு/அல்- அஷ்ரப் மகா வித்தியாலயத்தில் இடம் பெற்ற வித்தியாரம்பம்
கல்முனை வலயம், காரைதீவு கல்வி கோட்டத்திற்கு உட்பட்ட மாவடிப்பள்ளி கமு/கமு/அல்- அஷ்ரப் மகா வித்தியாலயத்தில் 2025 ஆம் ஆண்டு தரம் ஒன்றிற்கு மாணவர்களை புதிதாக இணைத்துக் கொள்ளும் ...