Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
மதுபோதையில் வாகனம் செலுத்திய பொலிஸ் அதிகாரி; நீதிமன்றம் எடுத்துள்ள தீர்மானம்

மதுபோதையில் வாகனம் செலுத்திய பொலிஸ் அதிகாரி; நீதிமன்றம் எடுத்துள்ள தீர்மானம்

2 years ago
in செய்திகள்

இரத்மலானை பகுதியில் மதுபோதையில் வாகனம் செலுத்தி வீதி விபத்தை ஏற்படுத்திய குற்றச்சாட்டில் கைதான பொலிஸ் அதிகாரி பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இரத்மலானையிலிருந்து மொரட்டுவை நோக்கி பொலிஸ் ஜீப் வண்டியை ஓட்டிச் சென்ற குறித்த அதிகாரி ரத்மலானை நிலைய வீதிக்கு அருகில் முச்சக்கர வண்டி ஒன்றுடன் மோதியுள்ளார்.

இதன்போது, காயமடைந்த முச்சக்கரவண்டி சாரதி சிகிச்சைக்காக களுபோவில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் வெளியேறியுள்ளார்.

குடிபோதையில் வாகனம் செலுத்தி வீதி விபத்தை ஏற்படுத்திய குற்றச்சாட்டின் பேரில் குறித்த பொலிஸ் அதிகாரி கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதனை தொடர்ந்து, கல்கிசை நீதிமன்றத்தில் முன்னிலைபடுத்தப்பட்ட அதிகாரி 100,000 ரூபா சரீர பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அத்துடன் அவருக்கு எதிராக ஒழுக்காற்று விசாரணைகளை நடத்தி மேலதிக நடவடிக்கைகளையும் மேற்கொள்ளவுள்ளதாக இலங்கை பொலிஸ் திணைக்களம் தெரிவித்துள்ளது.

மேற்படி சம்பவத்துடன் தொடர்புடைய பொலிஸ் அதிகாரி கல்கிசை குற்றப் புலனாய்வுப் பிரிவில் கடமையாற்றும் 28 வயதுடைய ஹிக்கடுவையைச் சேர்ந்தவர் என பொலிஸ் தரப்பு தெரிவித்துள்ளது.

Tags: BattinaathamnewsSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

16 ஆண்டுகளுக்குப் பிறகு பேராதனையில் பூத்த உலகின் மிகப்பெரிய ஓர்க்கிட் மலர்
செய்திகள்

16 ஆண்டுகளுக்குப் பிறகு பேராதனையில் பூத்த உலகின் மிகப்பெரிய ஓர்க்கிட் மலர்

August 2, 2026
மட்டக்களப்பில் “கூரிய பார்வை, சிறந்த கற்றல்” திட்டத்தின் ஆரம்ப நிகழ்வு
செய்திகள்

மட்டக்களப்பில் “கூரிய பார்வை, சிறந்த கற்றல்” திட்டத்தின் ஆரம்ப நிகழ்வு

August 2, 2026
அஸ்வெசும கொடுப்பனவில் மோசடி செய்த இரு பெண் அதிகாரிகளுக்கு விளக்கமறியலில்
செய்திகள்

அஸ்வெசும கொடுப்பனவில் மோசடி செய்த இரு பெண் அதிகாரிகளுக்கு விளக்கமறியலில்

August 2, 2026
சிறைச்சாலையை நிர்வகிக்கத்தெரியாத அனுரஅரசு பதவி விலக வேண்டும்; சஜித் பிரேமதாச
அரசியல்

சிறைச்சாலையை நிர்வகிக்கத்தெரியாத அனுரஅரசு பதவி விலக வேண்டும்; சஜித் பிரேமதாச

August 2, 2026
மஹர சிறைச்சாலையை சுற்றியுள்ள பகுதிகளின் ஊடரங்கு நீக்கப்பட்டது
செய்திகள்

மஹர சிறைச்சாலையை சுற்றியுள்ள பகுதிகளின் ஊடரங்கு நீக்கப்பட்டது

August 2, 2026
இலங்கையின் சமகால நிலவரங்களை பார்த்து அச்சம்கொண்டுள்ள 10 கோடி ரூபாய் தண்டம் விதிக்கப்பட்ட முன்னாள் ஜனாதிபதி?
செய்திகள்

இலங்கையின் சமகால நிலவரங்களை பார்த்து அச்சம்கொண்டுள்ள 10 கோடி ரூபாய் தண்டம் விதிக்கப்பட்ட முன்னாள் ஜனாதிபதி?

August 2, 2026
Next Post
மனித மலத்திலுள்ள பாக்டீரியாவிலிருந்து மருந்து; அனுமதி பெற்ற சுவிஸ் மருத்துவமனை

மனித மலத்திலுள்ள பாக்டீரியாவிலிருந்து மருந்து; அனுமதி பெற்ற சுவிஸ் மருத்துவமனை

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு