Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
மனித மலத்திலுள்ள பாக்டீரியாவிலிருந்து மருந்து; அனுமதி பெற்ற சுவிஸ் மருத்துவமனை

மனித மலத்திலுள்ள பாக்டீரியாவிலிருந்து மருந்து; அனுமதி பெற்ற சுவிஸ் மருத்துவமனை

2 years ago
in உலக செய்திகள், செய்திகள்

சுவிஸ் மருத்துவமனை ஒன்று, மனித மலத்திலுள்ள பாக்டீரியாவிலிருந்து மருந்து தயாரிக்க அதிகாரப்பூர்வமாக அனுமதி பெற்றுள்ளது.

சுவிட்சர்லாந்தில் லாசேன் நகரில், கடுமையான குடல் பாதிப்புடையவர்களுக்கு, மனித மலத்திலிருந்து பிரித்தெடுக்கப்பட்ட பாக்டீரியாவிலிருந்து தயாரிக்கப்பட்ட மாத்திரைகள் மூலம் சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், Vaud பல்கலை மருத்துவமனை, மனித மலத்திலுள்ள பாக்டீரியாவிலிருந்து மருந்து தயாரிக்க அதிகாரப்பூர்வமாக அனுமதி பெற்றுள்ளது.

வெறுமனே ஆன்டிபயாட்டிக்குகள் மூலம் அளிக்கப்படும் சிகிச்சையைவிட, இந்த மனித மலத்திலிருந்து பிரித்தெடுக்கப்பட்ட பாக்டீரியாவிலிருந்து தயாரிக்கப்பட்ட மாத்திரைகள் மூலம் அளிக்கப்படும் சிகிச்சை, 95 சதவிகித பலனைக் கொடுப்பதாக Vaud பல்கலை மருத்துவமனை தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Tags: BattinaathamnewsSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

கஜினி திரைப்பட வில்லன் நடிகர் காலமானார்
சினிமா

கஜினி திரைப்பட வில்லன் நடிகர் காலமானார்

August 5, 2026
பலாலி விமான நிலையத்திற்கு காணி சுவீகரிக்க எதிர்ப்பு
செய்திகள்

பலாலி விமான நிலையத்திற்கு காணி சுவீகரிக்க எதிர்ப்பு

August 5, 2026
அம்பாறையில் ஐஸ் போதைப்பொருளுடன் மூவர் கைது
செய்திகள்

அம்பாறையில் ஐஸ் போதைப்பொருளுடன் மூவர் கைது

August 5, 2026
பொலிஸ்மா அதிபர் குறித்து சாகர காரியவசத்தின் சர்ச்சையான கருத்து; அமைச்சர் ஆனந்த விஜேபால பிறப்பித்த உத்தரவு!
செய்திகள்

பொலிஸ்மா அதிபர் குறித்து சாகர காரியவசத்தின் சர்ச்சையான கருத்து; அமைச்சர் ஆனந்த விஜேபால பிறப்பித்த உத்தரவு!

August 5, 2026
சிறுவனிடம் முழுக் கட்டணம் வசூலித்த பேருந்து நடத்துனருக்கு ஒரு வார பணித்தடை!
செய்திகள்

சிறுவனிடம் முழுக் கட்டணம் வசூலித்த பேருந்து நடத்துனருக்கு ஒரு வார பணித்தடை!

August 5, 2026
ஈரான் போரால் அமெரிக்காவின் நீண்ட தூர ஏவுகணை கையிருப்பு குறைந்துள்ளதாக தகவல்!
உலக செய்திகள்

ஈரான் போரால் அமெரிக்காவின் நீண்ட தூர ஏவுகணை கையிருப்பு குறைந்துள்ளதாக தகவல்!

August 5, 2026
Next Post
கிளிநொச்சியில் 40,000 போதை மாத்திரைகளுடன் 5 பேர் கைது

கிளிநொச்சியில் 40,000 போதை மாத்திரைகளுடன் 5 பேர் கைது

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு