மதுபோதையில் வாகனம் செலுத்திய பொலிஸ் அதிகாரி; நீதிமன்றம் எடுத்துள்ள தீர்மானம்
இரத்மலானை பகுதியில் மதுபோதையில் வாகனம் செலுத்தி வீதி விபத்தை ஏற்படுத்திய குற்றச்சாட்டில் கைதான பொலிஸ் அதிகாரி பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளார். இரத்மலானையிலிருந்து மொரட்டுவை நோக்கி பொலிஸ் ஜீப் ...